நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்காவில் கடுமையான புயல்காற்று, கனமழை - காணொலி வைரல் 

ரியாத்:

சவூதி அரேபியா நாட்டின் மெக்கா பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள யாத்திரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சவூதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

Heavy rain in Makkah; The devotees and employees who reached the harem fell  to the ground

முன்னதாக, சவூதியில் புயல் காரணமாக மக்கள் விழும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

அத்துடன் சவூதி நாட்டின் உயரிய கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது. அதன் காணொலியும் அதிகளவில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset