நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தில் கலவரம்: பள்ளிவாசலுக்கு தீவைப்பு, இமாம் கொலை

குருகிராம்:

ஹரியாணா மாநிலத்தில்  திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தில் நிகழ்த்திய கல்வீச்சு,பின்னர் கலவரமாக மாறியது.

இதில் பள்ளிவாசலுக்கு தீவைத்துவிட்டு இமாமை படுகொலை செய்தது அந்த கும்பல்.

வன்முறையில் ஊர்க்காவல் பாட வீரர்ன் இருவர் பலியாகினார். போலீஸார் உன்பட ஏராளமா னோர் காயமடைந்தனர்.

Haryana Violence: 4 Die, 30 Injured; Mosque Torched In Gurugram, Imam Dies;  Curfew In Nuh - medianews18

இரு தரப்பிலும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, அந்தப் பகுதியில் இருந்த கார்களுக்குத் தீ வைத்தனர்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூ மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதல் குறித்த தகவல் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்குப் பரவிய நிலையில், அங்கும் வன்முறை வெடித்தது.

அந்த நகரில் முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான கடை, வாகனங்கள் பள்ளிவாசலுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset