நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் அதிகாரபூர்வ மக்கள் தொகை எவ்வளவு?

 புது டெல்லி:

இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகள்படி, இந்திய மக்கள்தொகை 139 கோடி என அரசு தெரிவித்தது.

இது குறித்து  மக்களவையில், தேசிய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு, நாட்டின் மக்கள்தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் மக்கள்தொகை 139 கோடி 23 லட்சத்து 29 ஆயிரம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset