நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; பாஜகவின் பழிவாங்கும் செயல் 

சென்னை: 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் இது பாஜகவின் பழிவாங்கும் செயல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 

பாஜக ஆளாத மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறப்படுவதை முக ஸ்டாலின் கண்டித்துள்ளார். 

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் யாவும் பார்க்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார். 

முன்னதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset