
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை:
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கரைக் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவின் நேர்காணலில் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதனால் கோவை போலீசார் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்
காவல்துறையினர் சவுக்கு சங்கரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்குச் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 1:20 pm
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 8, 2025, 4:00 pm
2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்
March 6, 2025, 9:04 pm