நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாக்டர் மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள  துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு வழங்கப்படுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் ஆலோசனை கூறினார். 

மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும். அரச கழகத்தையும் ஆட்சியாளர்களையும் மலாய் பிரகடனம் மூலம்  சிறுமைப்படுத்தும் துன் மகாதீரின் செயல் காரணமாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

ஆட்சியாளர்களின் மாண்பையும் அரச கழகத்தையும் அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் ராயர் மக்களவையில் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset