நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி 68ஐ பற்றி இயங்குநர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல் 

சென்னை: 

நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தை AGS ENTERTAINMENT பட நிறுவனம் தயாரிக்கும் வேளையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில், தளபதி 68ஐ பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், தற்போது நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

லியோ திரைப்படம் முடிந்த பிறகு தளபதி 68 திரைப்படத்திற்கான அப்டேட்டுக்கள் வரும் என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset