
செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
லண்டன்:
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெம்ப்ளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் இரு வெற்றி கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரர் இகேய் குண்டகோன் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டி தற்போது எப்ஏ கிண்ணத்தையும் வென்றுள்ளனர்.
அடுத்து ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை மென்செஸ்டர் சிட்டி அணியினர் குறி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 24, 2023, 9:37 am
இங்கிலாந்து பிரிமியல் லீக் கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 23, 2023, 11:10 pm
ஆசியப் போட்டி கோலாகல தொடக்கம்: தேசியக் கொடியை முகமட் ஷாவும் சிவசங்கரியும் ஏந்தி சென்றனர்
September 23, 2023, 9:01 pm
அருணாசல வீரர்களுக்கு சீனா விசா மறுப்பு: ஆசிய விளையாட்டு போட்டியை இந்திய அமைச்சர் புறக்கணிப்பு
September 23, 2023, 2:43 pm
ஆசிய விளையாட்டு போட்டி : சீனாவில் இன்று தொடக்கம்
September 23, 2023, 2:41 pm
சவூதி புரோ லீக் : அல் நசர் அணி வெற்றி
September 23, 2023, 10:16 am
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
September 22, 2023, 10:52 am
உலகக் கால்பந்து தரவரிசை : 134ஆவது இடத்தில் மலேசியா
September 22, 2023, 10:51 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி
September 21, 2023, 11:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
September 21, 2023, 11:17 am