நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அழகன்குளம் நஜீயா மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருக்கு டெல்லியில் விருது

இராமநாதபுரம்:

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அமைந்துள்ள நஜீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்  அப்பாஸ் அலிக்கு சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளருக்கான விருது வருகின்ற மே மாதம்  9 தேதி அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட உள்ளது.

துபாய், பங்களாதேஷ், நேபாள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்ற இந்திய  மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணையின் தலைமை பயிற்சியாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த சிறந்த பயிற்சியாளருக்கான விருது இவருக்கு வழங்கப்படுகிறது. 

- முதுவை ஹிதாயத், துபாய்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset