நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்

மணிலா:

காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமான மீட்கப்பட்டான்.

இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்தது.

பிரின்ஸ் கிரேய் மான்டேரோ எனும் 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறி அவனின் வளர்ப்பு தந்தை பேட்ரிக் போலீசில் புகார் செய்தார்,

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரின்ஸ் பிரேய் வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

மேலும் தன் வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு இலக்கானதால் தான் பிரின்ஸ் இறந்திருந்தார் என கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு வயது 15 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset