நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு வராமல் இருப்பது நல்லது: விஜய் ஆண்டனி கருத்து 

சென்னை: 

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதை அனைவரும் பல வகைகளில் பேசி வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு வராமல் இருப்பது நல்லது என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கருத்து கூறியுள்ளார். 

சினிமாவிலிருந்து விடைபெறும் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறேன்.நீங்கள் சினிமாவிற்கு வர வேண்டாம். அங்கேயே இருங்கள் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, மாமன்னன் திரைப்படம் தான் தமது திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமாக அமையும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset