நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த மே 22-ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்திருந்தார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்பட்டு திங்கட்கிழமை அவர் வேலைக்குத் திரும்பிய பின்னர்.

இதனிடையே, அவர் இரண்டாவது முறை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கோவிட்-19 சோதனைக் கருவியின் 'பாசிட்டிவ்' முடிவை இணைத்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்

- அஸ்வினி செந்தாமரை 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset