நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்பம் ஜூலை 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் தீவிரம்

சென்னை: 

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஜூலை 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ராதிகா சரத்குமார், பார்த்திபன், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் என ஆகியோர் நடித்துள்ளனர். 

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மிக நீண்டகாலமாக நடைபெற்று முடிந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset