
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற தவறிய லிவர்புல்: முஹம்மத் சாலா ஏமாற்றம்
லிவர்புல்:
அடுத்த பருவத்திற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற லிவர்புல் அணி தவறியுள்ளது. இதனால் அவ்வணியின் தாக்குதல் ஆட்டக்காரர் முஹம்மத் சாலா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.
லிவர்புல் தொடர்ந்து ஏழு பருவங்களாக சாம்பியன்ஸ் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் விளையாடி வந்த நிலையில் முதன்முறையாக அது தகுதி பெறாமல் போனது.
முன்னதாக, மென்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் தகுதி பெற்றது. அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் செல்சி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து அர்செனல், மென்செஸ்டர் சிட்டி, நியூகாஸ்டல் யுனைடெட் மற்றும் மென்செஸ்டர் யுனைடெட் ஆகிய அணிகள் அடுத்த பருவத்திற்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm