நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய எல்லைக்குள் ஊடுருவ தாக்குதல்: ரஷியா கடும் எச்சரிக்கை

 மாஸ்கோ:

உக்ரைனிலிருந்து ஊடுருவி ரஷிய எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இது குறித்து ரஷிய அமைச்சர் செர்கேய் ஷாயிகு கூறுகையில்,
பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் உக்ரைன் தேசியவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று செர்கேய் ஷாயிகு எச்சரித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset