நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மே 27இல் STEPHEN ZECHARIAH LIVE IN MALAYSIA இசைநிகழ்ச்சி

கோலாலம்பூர்: 

VENUS PRODUCTIONS ஏற்பாட்டில் பிரபல பாடகர் STEPHEN ZECHARIAH LIVE IN MALAYSIA இசை நிகழ்ச்சி எதிர்வரும் மே 27ஆம் தேதி மெகா ஸ்டார் அரேனா சுங்கை வாங் ப்ளாசாவில் நடைபெறவுள்ளது. 

இந்த இசைநிகழ்ச்சிகான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலாக STEPHEN ZECHARIAH இசைநிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். 

இந்த இசைநிகழ்ச்சியில் தமிழ்ச்சினிமாவின் பிரபல பின்னணி பாடகிகள் மானசியும் ஶ்ரீநிஷாவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக VENUS PRODUCTIONS அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset