நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதுடில்லியில் கடுமையான வெப்பம்; 46 டிக்ரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை பதிவானது 

புதுடில்லி: 

இந்திய நாட்டின் தலைநகரமான புதுடில்லியில் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் அங்கே 46 டிக்ரி செல்சியஸ் வரை தட்பவெப்ப நிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

புதுடில்லியைச் சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் காமன்வெல்த் அரங்கினை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் 46.2 டிக்ரி செல்சியஸாக பதிவானது. 

இதற்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நஜாஃப்கார் பகுதியில் மட்டும் 46.3 டிக்ரி செல்சியஸாக வெப்பம் பதிவானது. இந்த கடுமையான வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset