நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்; காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது 

பெங்களூரு; 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், தனிப்பெரும்பாண்மை எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் நிலவியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 113 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset