நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திமுக பிரமுகர்கள் 17 பேரின் ஊழல் பட்டியல்: பாஜக அண்ணாமலை வெளியிடுகிறார்

சென்னை: 

திமுக பிரமுகர்கள் 17 பேர் சம்பந்தப்பட்ட ஊழல் பட்டியலை இன்று ஏப்ரல் 14ஆம் தேதி  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடுகிறார்

இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10.15 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த ஊழல் பட்டியலை அவர் வெளியிடுகிறார். 

முன்னதாக,  ஊழல் பட்டியல் வெளியிடும் அறிவிப்பு தொடர்பாக 10 வினாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ ஒன்றை  அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset