நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் 

சென்னை: 

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது. 

சிந்தூர் இந்திய இராணுவத்தின் பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

சித்தூர் பதிலடி தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்ச் கொல்லப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset