செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு திருச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரை வழங்க டத்தோஸ்ரீ சரவணன் இன்று திருச்சி வந்தடைந்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத், டத்தோஸ்ரீ சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கக், புலவர்களின் பங்கு அளப்பறியது.
அதன் அடிப்படையில் இம்மாநாடு நிச்சயம் வெற்றி மாநாக அமையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
October 20, 2025, 11:11 am
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்
October 19, 2025, 4:18 pm
