நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது 

மாமல்லப்புரம்: 

பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் ஏற்பாட்டில் இன்று மே 11ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு மாமல்லப்புரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெறுகிறது. 

மாநாட்டைத் தொடர்ந்து இன்று வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு அனுமதியோடு மூடப்பட்டன.

12 ஆண்டுகளுக்குப் பிறகு பாமகவின் இந்த கூட்டம் நடப்பதால் தமிழக அரசியலில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த கூட்டம் பாமக அரசியல் எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset