
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் தாக்கல் செய்கிறார்
சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும், தமிழக சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதோடு, பொதுவெளியில் தமிழக ஆளுநர் தெரிவிக்கும் கருத்துக்கள் பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது என்றும் இது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm