
செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் கிளப் விற்கப்பட்டால் அது உலக சாதனை
லணடன்:
மென்செஸ்டர் யுனைடெட் கிளம் விற்கப்பட்டால் அது உலக சாதனை என்று கால்பந்து வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகின் மிகவும் புகழ் பெற்ற முன்னணி கிளப்பாக மென்செஸ்டர் யுனைடெட் விளங்கி வருகிறது.
இந்த கிளப்பை விற்கும் முடிவில் அதன் உரிமையாளரான கிளாஸர்ஸ் குடும்பம் முடிவு செய்து உள்ளாக கூறப்படுகிறது.
அப்படி இந்த கிளப் விற்கப்பட்டால் அதற்கான விலை 5 பில்லியன் டாலர்என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் என்எப்எல் டென்வார் புரோன்சர் கிளப் 4.65 பில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.
ஆகவே மென்செஸ்டர் யுனைடெட் கிளப் விற்கப்பட்டால் அது உலக சாதனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am