நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வாஷிங்டன் பொது டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ் தோல்வி

வாஷிங்டன்: 

வாஷிங்டன் பொது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்ற நிலையில் அடுத்த இரு செட்களை பிரான்ஸ் வீரர்
6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset