நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன் 

நோவா ஸ்காட்டியா: 

கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள ஒரு  பள்ளியில் பாடம் போதித்துக்கொண்டிருக்கு ஆசரியரை மாணவன் ஒருவன் தான் மறைத்து வைத்த கத்தியைக் கொண்டு தாக்கினான். 

இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார்.

அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆதாரம்: The Guardian

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset