
செய்திகள் விளையாட்டு
ஆட்டக்காரர்கள் நோன்பு திறப்பதற்காக வசதியாக பிரிமியர் லீக் ஆட்டங்கள் நிறுத்தப்படும்
லண்டன்:
ஆட்டக்காரர்கள் நோன்பு திறப்பதற்காக இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இஸ்லாமிய மக்களுக்கான நோன்பு மாதம் நாளை தொடங்க உள்ளது.
அவ்வகையில் முஹம்மத் சாலா உட்பட பல முஸ்லிம் ஆட்டக்காரர்கள் இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் விளையாடி வருகின்றனர்.
அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நோன்பு திறக்கும் வேளையில் ஆட்டங்கள் நடந்தால் அவ்வாட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இந்த இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி நிர்வாகம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am