நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் கந்தாரா திரைப்படம் டப்பிங் செய்யப்படவுள்ளது.

சென்னை: 

கன்னட மொழியில் தயாரான காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வெற்றித்திரைப்படமாக அமைந்தது.

மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் வெளிநாட்டிலுள்ள ரசிகர்கள் மத்தியில் காந்தாரா திரைப்படம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இத்தாலி, மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் டப்பிங் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. 

இந்த காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset