
செய்திகள் விளையாட்டு
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கிளியன் எம்பாப்பே தேர்வு
பாரிஸ்:
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக அதன் தாக்குதல் ஆட்டக்காரர் கிளியன் எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹூகோ லோரிஸுக்குப் பதிலாக அவர் இந்த கேப்டன் பொறுப்பினை ஏற்கிறார்.
பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ஸ் உடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எம்பாப்பே கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட வேளையில் அந்தோணியோ கிரிஸ்மென் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : THE STRAITS TIMES
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am