நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு

பாங்காக்: 

தாய்லாந்து நாடாளுமன்றத்தைப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா கலைத்தார்.

நாடாளுமன்றக் கலைப்பை அடுத்து, மே மாதம் பொதுத் தேர்தலை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பின் தேதியைப் பின்னர் உறுதி செய்யும் என்று அறிவித்தது. 

வருகின்ற மே 7 அல்லது 14 தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

- அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

+ - reset