நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை

சென்னை: 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா  வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

ஆதாரம்புதிய தலைமுறை

தொடர்புடைய செய்திகள்

+ - reset