நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: போலீஸ்படை வெற்றி

கோலாலம்பூர் -

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் போலீஸ்படை அணியினர் வெற்றி பெற்றனர்.

எமபிபிஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போலீஸ்படை அணியினர் கிளந்தான் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போலீஸ்படை அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கிளந்தான் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போலீஸ்படை அணியின் வெற்றி கோல்களை டிசூல்பாஹ்மி, உங்கா அக்பா ஆகியோர் அடித்தனர்.

இந்த சீசனின் போலீஸ்படையினர் பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset