
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி - எவர்ட்டன் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் செல்சி அணியினர் சமநிலை கண்டனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியினருடன் சமநிலை கண்டனர்.
மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியினருடன் சமநிலை கண்டனர்.
லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிரீன்போர்ட் அணியினருடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் அஸ்டன்வில்லா, லீட்ஸ் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 10:18 pm
இந்தோனேசியா பொது பூப்பந்து போட்டியில் உலகின் முதல் நிலை இரட்டையர்களிடம் பியெர்லி ...
June 8, 2025, 9:42 am
யமாலை வளர விடுங்கள்; அழுத்தம் கொடுக்க வேண்டாம்: ரொனால்டோ
June 8, 2025, 9:11 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி
June 7, 2025, 9:56 am
உலகக் கிண்ண தகுதி சுற்று: குரோஷியா அபாரம்
June 7, 2025, 9:52 am
உலகக் கிண்ண தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கியது
June 6, 2025, 1:00 pm
இந்தோனேசியப் பொது பூப்பந்து: டென்மார்க் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது த...
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 3:41 pm