நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குத்தகைகளுக்கு 200 மில்லியன் ரிங்கிட் வெகுமதி கட்சிக்கணக்கில் புகுந்தது எப்படி?: பிரதமர்

ஷாஆலம்:

குத்தகைகளுக்கு கிடைத்த 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட கட்சியின் வங்கி கணக்கில் புகுந்தது எப்படி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தி உள்ளார்.

மலாய்க்காரர்களின் உரிமைகளின் பாதுக்காக்கப்பட வேண்டும். மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என பல கட்சிகள் பேசி வருகின்றன.

ஆனால் மக்களின் 200 மில்லியன் வெள்ளி கட்சிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் நன்கொடை என முத்திரை குத்துகிறார்கள். 

இந்தப் பணம் அதிகாரத்தில் இருந்த போது கொடுக்கப்பட்ட குத்தகைகளுக்கு கிடைத்த வெகுமதியாகும். இதில் பல வித்தியாசங்கள் உள்ளன.

ஆனால், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset