நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடர் மழையால் கூச்சிங்கில் வெள்ளம்

கூச்சிங் -

தொடர் மழையால் கூச்சிங்கில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

சரவாக்கின் கூச்சிங்கில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் தாமான் டேசா வீரா, கம்போங் சினார் பூடி பாரு, சமாரியாங், மாத்தாங், கோத்தா செந்தோசா, ஸ்தாம்பின், பத்து தீகா ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது.

இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset