
செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன
சிங்கப்பூர்:
இவ்வாண்டின் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று (11 மார்ச்) தெரிவித்தது.
Singapore Expoவில் கடைகளை நடத்தியவர்களில் சிலர் பதிவுசெய்யாமல் வேலை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாக அது கூறியது.
பொதுமக்களின் நலனைக் கருதி அந்தக் கடைகள் மூடப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Megaxpress International நிறுவனம் கூறியது.
தற்காலிகமாக நடத்தப்படும் சந்தையில் கடைகளை வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியது.
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்னரே அந்த உரிமத்தைப் பெற விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
விதிகளை மீறினால் 2000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm