
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்
சென்னை:
தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm