நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உங்கள் டிக்கெட் உங்கள் விசா: சவுதி அரசு அறிமுகம்

ஜித்தா:

சவுதி விமான டிக்கெட்டுகளுடன் நான்கு நாள் உம்ரா விசா திட்டத்தை சவுதி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சவுதி வெளியுறவு அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தை போல்  " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் வந்துள்ளதாக 
அறிவித்துள்ளது.

இதன் மூலம் 96 மணிநேரம் Validity உள்ள இந்த Transit Visa-வை  நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் நாஸ் ஏயர் விமான டிக்கெட்கள் எடுப்பவர்கள் உம்ரா செய்துவிட்டு திரும்பலாம். 

மேலும் மதினா மற்றும் சவுதியின் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். 

ஆனால் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவு ஒன்றாக செய்ய வேண்டும். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset