நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனப் புத்தாண்டு பரிசு: 61 மில்லியனை ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்த சீன சுரங்க நிறுவனம்  

பெய்ஜிங்:

சீனாவின் ஹெனான் சுரங்க நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மிகப் பெரிய போனஸை சீனப்பெருநாளை முன்னிட்டு வழங்கியுள்ளது. 

தனது பணியாளர்களுக்கு மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

ஊழியர்களின் பெயர்களை அறிவித்து ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்தனர். 

மேடையில் ஊழியர்களின் கையிலேயே பணத்தை ஒப்படைத்தனர். 

சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு 61 மில்லியன் யூவனை அந்நிறுவனம் பகிர்ந்தளித்துள்ளது.

இது தற்போது சீனாவெங்கும் வைரலாகி வருகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset