
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து லிவர்புல் வெளியேறியது
லண்டன்:
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியில் BRIGHTON அணியிடம் லிவர்புல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
லீக் கிண்ணத்திலிருந்து வெளியானதைத் தொடர்ந்து தற்போது எஃப் ஏ கிண்ணத்திலிருந்தும் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லிவர்புல் அணி தங்களின் ஆட்டத்தில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டும் என அணியின் நிர்வாகி எர்ஜேன் குளோப் நம்பிக்கையை புலப்படுத்தினார்.
அத்துடன் இனி வரும் ஆட்டங்களில் லிவர்புல் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரிமியர் லீக் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் லிவர்புல் அணி வரும் ஞாயிற்றுகிழமை WOLVES அணியுடன் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am