செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்டு டிராப்போர்ட அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ரீடிங் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ரீடிங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை காஸ்மிரோ, பிராட் ஆகியோர் அடித்தனர்.
மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பிரஸ்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வால்சால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் லீட்ஸ் யுனைடெட், சௌத்ஹாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 5:51 pm
ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்: பேர்லி-தினா, லெட்ஷானா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்
April 8, 2026, 8:28 am
மலேசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு ஜேடிதி எளிதாகத் தகுதி பெற்றது
April 8, 2026, 8:25 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
April 7, 2026, 11:18 pm
மங்கையராணி கிண்ண கால்பந்து போட்டியில் என்எஸ் மான் அணியினர் வாகை சூடினர்
April 7, 2026, 10:02 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி முன்னேற்றம்
April 7, 2026, 10:00 am
எம்பாப்பேவுடனான கூட்டணி சிறப்பாக அமையும்: வினிசியஸ் நம்பிக்கை
April 6, 2026, 12:04 pm
ஸ்காட்லாந்து மண்ணில் மலேசியக் கொடி பறந்தது: முதல் கோப்பையை வென்ற ரிச்சர்ட் சின்
April 6, 2026, 8:46 am
விளம்பரத்திற்காக ஒன்றுகூடிய கால்பந்து ஜாம்பவான்கள்
April 6, 2026, 8:37 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அரையிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட்
April 5, 2026, 8:51 am
