
செய்திகள் மலேசியா
அன்வார் தலைமையில் மலேசியா மீண்டும் வெற்றி காணும்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா மீண்டும் மகத்தான வெற்றியை காணும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 10ஆவது பிரமராக அன்வார் பொறுப்பேற்கும் நாட்கள் நெருங்கிவிட்டது.
மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அடிப்படையில் அரசியல் கூட்டணி அமைகிறது.
இக் கூட்டணிக்கு தலைமையேற்று அன்வார் நாட்டின் பிரதமராகாலாம்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமரானால் மலேசியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.
அனைத்துலக தரத்திற்கு மலேசியா உருவெடுக்கும்.
ஆகையால், ஒட்டுமொத்த மலேசியர்களும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm