நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: கோலாலம்பூர் வெற்றி

கோலாலம்பூர்:

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கோலாலம்பூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

தலைநகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கோலாலம்பூர் அணியினர் சரவா யுனைடெட் அணியை எதிர்த்து களமிறங்கினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலாலம்பூர் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் சரவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset