நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் தோல்வி கண்டனர்.

மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஜாண்ட்ரோ கிரிமல்டா, ஜோனதன் டேவிட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் டிபார்திவோ அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் வில்லாரியல், ரியால் சோஷிடாட், கெதாஃபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset