செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றிக்காக தொடர்ந்து தத்தளிக்கும் வருகின்றனர்.
கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.
இந்த சீசனுக்கான பிரிமியர் லீக் போட்டிகள் தொடங்கி இதுவதை 5 போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இதில் 1 ஆட்டத்தில் மட்டுமே மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்தடுத்து மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை, தோல்வி காண்பதால் அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
