நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

கெட்ஜ் கமுனிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரின்போர்ட் அணியின் வெற்றி கோல்களை ஜெய்டன் ஆண்டனி, இகோர் தியாகோ, பேபியோ கார்வால்ஹோ ஆகியோர் அடித்தனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருக்கும் செல்சி அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

லா லீகா கால்பந்து போட்டியில் எல்ஹி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset