நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

BREAKING NEWS: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய அரசு தடை

புதுடெல்லி

Popular Front of India அமைப்பிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவிட் 19 தொற்றுப் பரவல் காலத்தில் அந்த அமைப்பினர் பொது மக்களுக்கு அச்சமின்றி சேவைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் போன்ற முஸ்லிம் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து போராடி வந்தது ஒன்றிய அரசுக்கு எரிச்சலைத் தந்து வந்ததாகவும் அதனால் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset