செய்திகள் விளையாட்டு
பான் பசிபிக் டென்னிஸ்: முகுருஜா கால் இறுதிக்கு தகுதி
டோக்கியோ:
பான் பசிபிக் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் முதல் நிலை வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-ஆவது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 36-ஆவது இடத்தில் உள்ள கின்வென் செங்கிடம் (சீனா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
19 வயதான கின்வென் செங், முதல் 10 இடத்துக்குள் இருக்கும் ஒரு வீராங்கனையை சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
