நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக்: நெகிரி வெற்றி

கோலாலம்பூர்:

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.

தலைநகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிஜே சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

திரெங்கானு அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சரவாக்  அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மலாக்கா யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பகாங் அணியுடன் டிரா கண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset