செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
லண்டன்:
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில்
அஸ்டன் வில்லா அணியினர் வெற்றி பெற்றனர்.
டெகால்தோன் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் முதல் ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் லில்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் லில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் வாட்கிங்ஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பொலக்னா அணியுடன் சமநிலை கண்டனர்.
லியோன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
